NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளியில் மட்டுமா கல்வி! எம் பாடசாலையிலும் அல்லவா கற்கின்றேன்.. - ஆசிரியை சங்கீதா வாழ்த்துரை!





🙏பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாணவியின் மனமார்ந்த நன்றிகள்🙏...

 பள்ளியில் மட்டுமா கல்வி! எம் பாடசாலையிலும் அல்லவா கற்கின்றேன்...

ஆசிரியர்கள் முகம் காட்டாத கதிரவனாய் எத்தனையோ மலர்களை மனம் வீச வைக்கின்றீர்கள்...

உங்களிடம் சரணடைந்தவர்கள் ஏராளம்...

ஆனால் ஒரு கணமும் கண்டதில்லை ஏமாற்றம்...

தி்னம் தினம் தகவல் கற்பிக்கும் அமுத சுரபி...

சூரியன் கூட மறைவதுண்டு ஆனால் உன் ஒளியோ ஓய்ந்ததில்லை...

வற்றாத ஊற்றாய்...

மறையாத ஆதவனாய்...

கரையாத பனித்துளியாய்...

குறையாத அமுத சுரபியாய்...

மாணவர்களின் நல்ல வழிகாட்டியாய்...

மேன்மேலும் உன் புகழ் பாடவேண்டும் தரணியில்...


 👏🏻வாழ்க பாடசாலை...
வளர்க உன் புகழ்...👍🏻

            சங்கீதா.கோ
     அறிவியல் ஆசிரியை
           அம்மாபேட்டை
                 சேலம் -14




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive