Maazter - The Learning App

TNTET தேர்வுக்கு பயிற்சி பெற்ற போது எனக்கு ஆசானாக விளங்கிய பாடசாலையே! - ஆசிரியர் பிரதீப் வாழ்த்துரை!




வாழ்த்துரை :

ஆசிரியர் தேர்வுக்கு பயிற்சி பெற்ற போது எனக்கு ஆசானாக

பணி பெற பல்வேறு போராட்டங்களில் தகவல் வழங்கி உற்ற நண்பனாக

ஆசிரியனாக உயிர் பெற்ற போது தினமும் தகவல் பகிரும் வழிகாட்டியாக

என்னுடைய மாணவர் சார்ந்த படைப்புகளை பிரசுவித்து நல் ஊடகமாக

கற்றல் - கற்பித்தலில் தேடப்படும் அனைத்தையும் தந்து நிற்கும் அமுத சுரபியாக

என்றும் மனதில் நின்று அறிவை அகன்று தெளிவாக்கி

அனைவருக்கும் வழிகாட்டும் பாடசாலைக்கும் நிர்வாகிகளுக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும் நன்றிகளும் பேரன்புகளும் ...

50 கோடி பார்வை என்பது சாதனையல்ல... அதில் குறைந்தது 5 கோடி மனங்களுகாவது நம்பிக்கை தந்திருப்பதே ஆகப்பெரிய சாதனை.

அர்பணிப்பு தொடரட்டும் ...

அன்புடன் நல்லாசிரியர் பிரதீப் 
திருப்பத்தூர் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive