Maazter - The Learning App

சிந்தனை வினாக்களைத் தரத்துடன் தந்த பாடசாலையே - ஆசிரியர் ஜெயசெல்வன் வாழ்த்துரை!


 

பார் புகழ் பெற்ற பாடசாலை வலைதளைத்திற்கு :

        கல்வியைப் புகட்டியது காலணா இல்லாமல் அறிவைப் புகட்டியது அறிஞர்கள் உதவியோடு, சிறகடிக்கத் துடிக்கும் சிறார்களுக்குச் சிந்தனை வினாக்களைத் தரத்துடன் தந்தது பாடசாலை
சதமடிக்கத் துடிக்கும் மழலைகளுக்குத் தளம் அமைத்துத் தந்தது பாடசாலை
எண்ணிலா அறிஞர்களின் சிந்தனைச் சாரமாக மிளிரும் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் அட்சயப் பாத்திரமாக.
இன்னும் இன்னும் சாதனை சிகரங்களைத் தொட்டு பெருமையடைய வாழ்த்துகிறேன்.
          இங்ஙனம்,
எஸ். ஜெயசெல்வன்,
பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் )
தி.ஆ.மேனிலைப்பள்ளி
திருவிடைமருதூர்








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive