Total Pageviews

பொதுத்தேர்வில் எதிர்நோக்கும் வினாக்களை வழங்கிவரும் பாடசாலை! - ஆசிரியர் ராஜசேகரன் வாழ்த்துரை!

 


 

ரெ.இராஜசேகரன்.பட்டதாரி தமிழாசிரியர். 2015 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மெல்லக்கற்கும் மற்றும் மீத்திறன் மாணவர்களுக்காக அடியேன் தயாரித்து அளித்த பொதுத்தேர்வில் எதிர்நோக்கும் வினாக்கள் என்ற தலைப்பில் அனுப்பிய வினாத்தாளை உடனே தங்களது வலைதளத்தில் பதிவேற்றியும் வாழ்த்தும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.பிறகு பொதுத்தேர்வுக்கு முன் இருதினக்களுக்கு எவ்வாறு படிப்பது? என்ற திட்டமிடல் அட்டவணையையும்,பொதுத்தேர்வில் தமிழ்பாடத்தில் தேர்வு எழுதும் நேரமேலாண்மையை தயாரித்த அட்டவணையையும் உடன் பதிவிட்டு என்பெயரை க்கூகுளில் மாணவர்கள் தேடுமளவிற்கு என்னை உயர்த்திய பாடசாலை வலைதளத்திற்கு மிக்க நன்றி.என்றும் தங்களது வலைதளத்துடன் இணைந்திருக்கும் அடியேன் இராஜசேகரன். 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive