Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

ஆசிரியர்களிடம் இருக்கும் அறிவை வெளிக்கொணரும் இணையதள பாடசாலையே! - ஆசிரியர் பிரபாகர் வாழ்த்துரை!


 

 

"இணையதள ஆசானுக்கு வாழ்த்துகள்"


 வேரில் ஊற்றிய நீரை உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னை மரம் போல சிலர் மட்டுமே எப்பொழுதும் உயர்ந்த செயல்களை செய்யும் பாடசாலை நண்பரே உமக்களிக்கும் மடலிதுவே சந்திரனிடம் ஒளியும், சூரியனிடம் வெப்பமும், பாலில் நெய்யும், மணியின் ஒலியும், பூவில் மனம் மறைந்திருந்தாலும் ஆசிரியர்களிடம் இருக்கும் அறிவை வெளிக்கொணரும் இணையதள ஆசானே உன்னை அனுதினமும் படிப்போம். பணிவுடன் வாழ்த்துகிறேன்!

By,
 Tr. S.பிரபாகர் M.Sc, B.Ed, M.Phil,PGDCA, PG Assistant in chemistry, padasalai centum team






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive