2nd Mid Term Exam 2024
Latest Updates
5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்
மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு.
மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள்
ெவளியிடப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.
கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், குமரி மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை.
அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்
அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000
ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட
உள்ளனர்.
ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை பதிவேடுட்டை சரிசெய்யும் காலக்கெடு நீட்டிப்பு
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரி செய்யும் பணிக்கான காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் பிரச்னைக்கு 'மொபைல் ஆப்' வசதி: செயலுக்கு வருவது எப்போது?
மின் பிரச்னைக்கு, மொபைல் போன் மூலம் தீர்வு காண, 'மொபைல் ஆப்' செயலியை,
மின் வாரியம், விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
DEE - Transfer 2017 - Unit Transfer Regarding Instructions
ஆசிரியர் பொது மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் மீது தடையின்மை சான்று அனுப்புதல் நெறிமுறைகள்
TET - பணிப்பாதுகாப்பு வேண்டி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்
விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக
தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை
ஆசிரியர்களின் கடிதங்கள்.
DEE - AEEOs Transfer
தொடக்கக்கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 03.08.2016 அன்றும் பதவியுயர்வு கலந்தாய்வு 04.08.2016 அன்றும் நடைபெறுகிறது - இயக்குநர் செயல்முறைகள்..
UGC -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் யூஜிசி -ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் - அரசாணை
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான
வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது.
7th CPC Arrears should be paid along with August Salary- Finance Ministry Order
Government of India
Ministry of Finance
Department Of Expenditure
Ministry of Finance
Department Of Expenditure
Pay Fixation Made Easy as Per Gazette Notification of 7th Pay Commission
Model Pay fixation Memo (7th cpc Revised pay)
🍎 ஆசிரியர் மாணவர் - விகிதம் :
🍎தொடக்கப்பள்ளிகளில் 1:25
என்ற விகித்த்திலும்
🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்
என்ற விகித்த்திலும்
🍏நடுநிலைப் பள்ளிகளில் 1:24
என்ற விகிதத்திலும்
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் ஆக., 24க்குள் இட மாறுதல் கலந்தாய்வு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், விடுதிகளில்
பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை,
ஆக., 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு
மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி
மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது.
பி.எட்., படிக்க நாளை முதல் விண்ணப்பம் : இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு
அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல்
வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்.,
கல்லுாரிகள் உள்ளன.
கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்.
'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில்
அறிவித்துள்ளது.
வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!
கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய இயக்குநர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்து வரும் சேகரின் பணிக்
காலம் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 31) முடிவடைய உள்ள நிலையில்,
தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி
கூடுதல் பொறுப்பில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக புதிய
பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு : ஆக.3ம் தேதி துவக்கம்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு
இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இந்திரா காந்தி
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
Important Notification: Avoid Duplicate Padasalai
நமது பாடசாலை.நெட் (www.Padasalai.Net) வலைதளமானது தமிழகம் முழுவதும் தரமான, புதுமையான, நடுநிலையான கல்விசெய்திகள், கட்டுரைகள், மாணவர்களுக்கு தேவையான Study Materials, Centum Question Papers, Key Answers போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு பிரபலமான கல்வி வலைதளமாக செயல்பட்டு வருகிறது. நமது பாடசாலை.நெட் ஒரிஜினல் கல்வி வலைதளமானது எப்போதுமே நமது தனித்தன்மை
மிக்க லோகோ (ஆசிரியர்கள் மாணவர்களை உயர்த்தி பிடிப்பது போன்ற அமைப்பு)
மற்றும் கல்வி குறித்த ஏக்கம் நிறைந்த பார்வையுடன் உள்ள மாணவி
புகைப்படங்களுடன் இணைந்து மட்டுமே இருக்கும்.
12th Midterm Exam Key Answer - Computer Science
12th New Study Materials:
- Computer Science | 1st Midterm Question with Key Answer (Thanjavur Dt) | Mr. S.Rajeshwaran - Tamil Medium
- Computer Science | 1st Midterm 2016-17 Key Answer (Madurai Dt) | Mr. Paramasivam - Tamil Medium
7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'
'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான,
'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது.
TRB : மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு
'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை
தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல்
செய்த மனு:
ஆடிப்பூர திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 5–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம்காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500
பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி
மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு
செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை
வழங்கப்படுகிறது.
மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை
செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிவியல் திறன் வளர்ப்பு : சென்னை பல்கலையில் இலவச பயிற்சி
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு,
அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி, சென்னை பல்கலையில் ஐந்து நாட்கள்
வழங்கப்படவுள்ளது.
டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு
டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக,
இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்'
முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் -
பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.
BT to PG Promotion Panel - Commerce (CM&SM)
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Promotion Panel (Date: 28.7.2016) for Commerce (CM&SM) - Click Here
SWACHH VIDAYALAYA - CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு
அகஇ - SWACHH VIDAYALAYA - தூய்மைமை பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், CEO, DEEO ஆகியோர் கொண்ட குழு பார்வையிட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்
மரணத்தை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
என்பதை அறியாத அரசு பள்ளி
ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட
பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக
தனி வகுப்பு எடுப்பேன் என்று
உருக்கமாக பேசியிருந்தை
கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி
அறிந்ததும் கதறினர்.
TET Teachers - Promotion Panel Preparation Regarding
கோயம்புத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -17.12.12 அன்று TET மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமையை தர எண் அடிப்படையில் தயாரித்து இருந்தால் அதை பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமையை திருத்தம் செய்ய உத்தரவு...
அரசுப் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை: அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்
எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை.அரசுப் பள்ளிகளில் ஆங்கில
வழியில்அதிகமான மாண வர்கள் சேர்ந்துள்ளனர் என சட்டப்பேரவையில்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்தார்.
TNPSC அறிவிப்பு : 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி
தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில்
நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய
வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி
28.8.2016
Transfer News: 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.
கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.
*_EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:_*
👉 *_2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு
செய்ய வேண்டும்....
நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
ஸ்டேட்
வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும்
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து நாடு முழுவதும் வங்கி
ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின்
ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர்,
மைசூர், பாட்டியாலா ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு
வருகின்றன.
CEO'S TRANSFER LIST
- Pudukkottai SSA CEO Transfer to krishnagiri Regular CEO
- Nagapattinam SSA CEO Transfer to Trivarur Regular CEO
- Trichy SSA CEO as DD(EE)
அரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் எதுவும்
மூடப்படவில்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின்
தெரிவித்தார்.
வருமான வரிக் கணக்கு தாக்கல்: மின்னணு முறையால் குறைந்தது கூட்டம்
வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில்
("இ-ஃபெயிலிங்') தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,
சிறப்புக் கவுன்ட்டர்களில் நேரடியாக கணக்கைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை
குறைந்துள்ளது.
18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'
பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக்
கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என,
மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்
பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்
தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 6, 9, பிளஸ்-1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியுடன் ஆகஸ்ட் மாதம் முடிய
6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியரைச் சேர்க்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்
'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தினமும் பால் வழங்கஉற்பத்தியாளர்கள் கோரிக்கை
சேலம்;'பள்ளி
குழந்தைகளுக்கு தினமும் பால் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்
சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை
சென்னை;'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது;
பி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு
தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்.,
படிப்பில் மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இலவச ஆன்லைன் படிப்புகள்!
‘ஸ்வயம்’ எனும் கற்க துடிக்கும் இளம் மாணவர்களுக்கான இணைய வழி கல்வித்
திட்டம், கடந்த 2014ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை
மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி!!
PGTRB - Physics Study Material
PGTRB - Physics Study Material
- Physics - Question Bank 1
- Physics - Question Bank 2
- Physics - Question Bank 3
PENSION – Contributory Pension Scheme - Rate of interest
PENSION – Contributory Pension Scheme – Employees contribution and Government contribution - Rate of interest for the period from 1st April, 2016 to 30th June, 2016 - Orders - Issued G.O.No.219 Finance (PGC)Dept.Dt:27.07.16
பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. - ரூ.26 ஆயிரம் சம்பளம்
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்தும் வகையில் அசிம்
பிரேம்ஜி அறக்கட்டளை அசோசியேட்ஸ் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி கையெழுத்து இயக்கம்
தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2016-யை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி
வால்பாறையில் தூய இருதய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சார்பில்
கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
போதையில் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்
ஆம்பூர் அருகே மது போதையில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC:5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு: ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு
2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய
வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம்
(டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?
*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
Director's Proceedings
- Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
CCE Study Material - Simple English Words
CCE Study Material
- CCE - Simple English Words List 3 | Mr. Saravanan
அந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டைஅந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டை சோகம்
கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட
வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது
ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,
TAX - 24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்
நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number
il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து,
ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !
வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி
ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.
10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத்
தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல்,
http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.
பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்.
பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல்
பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி
ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல்.
''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பெஞ்சமின் கூறினார்.
மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு
தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில்
பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன.
அப்துல்கலாம் நினைவிடத்தில் ஏவுகணை, போர் விமானங்களின் மாதிரி 1–ந் தேதி வரை பார்க்கலாம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு
தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.
சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை
பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக
கூறினார்.
கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை
மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன்
விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும்,
புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'
சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய
பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான
தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்
ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும்
மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக
விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி
பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு-தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
BT to PG Promotion Panel (Revised)
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Prmotion Panel (Revised Date:26.07.2016) [for Geography (CM&SM), Economics (CM&SM), Political Science (CM&SM), Physical Director, Tamil]
சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.
'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள
உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை
ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது,
எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.
தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
ஆக.,2ல் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.
ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு
விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியன் வங்கியில் முதன்மை அதிகாரி பணி!
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Operating Officer, Head of
Vertical பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலம் சென்ற கலாமுக்கு கவிதாஞ்சலி
”இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!
7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?
வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு
கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3
நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
ஓய்வுபெற்ற ஊழியர் பணம் எங்கே? : போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், இரண்டு, மூன்று ஆண்டுகளாக,
ஓய்வுக்கான பணப்பயன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்
நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ். தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
Transfer 2016-17 | AEEO's Application Online Entry Regarding
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.
கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு
வந்துள்ளது.
170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550
இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம்
பெற்று இயங்குகின்றன.
இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்
இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு
லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில்
விண்ணப்பிக்க வேண்டும்.
பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி
சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்.,
கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து : போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார்
தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக,
பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்துஉள்ளனர்.
அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு
அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும்
எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம்... திணறல் 'சீட்' நிரம்பாததால் சம்பளத்திற்கு சிக்கல்
பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு
எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும்
பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி
வருகிறது.
ஐந்து மாவட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தேனியில் ஆக.,3ல் துவக்கம்
தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கு
பெறுவதற்காக ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான
தேர்வு போட்டிகள், தேனிமாவட்டத்தில் ஆக., 3ல் துவங்கி 9 வரை நடக்கிறது.
'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு
'ஆராய்ச்சி
படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள், ஆக.,
8ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்' என, பல்கலை
மானியக்குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
1ம் வகுப்பிலிருந்தே 'ஆதார்' விபரம் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்'
கணினிதிட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ‘செக்’ ஆசிரியர் கவுன்சலிங் விதிமுறைகளில் அதிரடி மாற்றம் : ஆசிரியர்கள் கலக்கம்
ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங்
தொடங்க உள்ள நிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால்
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
'EMIS' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம்
வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி
திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு
விதிக்கப்பட்டுள்ளது.
DSE - BT to PG Promotion Regarding New Proceeding
பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு
SSA-BRTE (ARGTA) News
*ATGTA FLASH NEWS*
இன்று 25.07.2016 நமது *ARGTA மாநில தலைவர் ராஜ்குமார் , பொருளாலர்
நவநீதக்கிருஷ்ணன், மகளிர் அணி செயளாலர் அபிராமி மற்றும் அனைத்து மாநில ,
B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை
வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
INCOME TAX Exemptions for General (For AY:16-17)
🔱 80 C:- Max limit
150000/- LIC-Premium, Pension Plans, NSC, MF ELSS... etc.)
🔱 80CCD:-50000/- (NPS