Quarterly Exam Questions 2024
Latest Updates
652 Computer Instructor Seniority List - Need.
அன்புள்ள பாடசாலை வாசகர்களே.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
New GPF Account Opening - Proposal
அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாகவோ (அ) வேறு ஏதேனும் அரசு பணியில் இருந்தோ TPF திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் GPF திட்டத்தில் மாறும் போது புதிய எண் பெறுவதற்கான மாதிரி கருத்துரு இங்கு வழங்கியுள்ளோம்.
Traveling Allowance for Disabled Staff - Proposal
அன்புள்ள பாடசாலை வாசகர்களே, இங்கு மாற்றுத்திறனாளிகள் ரூ.1000 போக்குவரத்துப்படி கோருவதற்கான முழுமையான மாதிரி கருத்துருவினை பாடசாலை வழங்கியுள்ளது.
மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை காணத்தவறாதீர்...
கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" நவம்பர் 2,9,16 &23 ஆகிய நாட்களில் காலை 9:30 முதல் 10:00 மணி வரை மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது. மாணவனின் பேச்சை காணத்தவறாதீர்.
HS HM Promotion - நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை
ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம்
கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில்
சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில்
அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
கருப்பு பணம் என்றால் என்ன?
வருவாயில்
இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே
கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய்
மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக்
காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.
மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த பார்வையற்ற மாணவி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி எஸ்.சகாய மனோஜிக்கு பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த அந்த மாணவிக்கு, அமைச்சர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Flash News: பள்ளி விடுமுறை அறிவிப்பு
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
10Th Standard: அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
12th & 10th Standard - அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
12th Standard Half Yearly Exam Time Table Download
10th Standard Half Yearly Exam Time Table Download
10th Standard Half Yearly Exam Time Table Download
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
Centum Coaching Team - Special Question
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி
ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி - மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம் என குற்றச்சாட்டு
Cell Phone - RAM & ROM
ரேம்
ப்ராசசர்களே கம்பியுட்டா் மற்றும் போன்களின் மூளை
என்று முந்தைய கட்டூரைகளில் நாம் பார்த்தோம். நினைவகம் வேண்டுமென்றால் கம்பியுட்டரில்
அதற்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் 500ஜி.பி, 1000ஜி.பி நினைவு உள்ள போதும்,
512எம்.பி, 1ஜி.பி மற்றும் 2ஜி.பி என்ற குறைந்த அளவிலான ரேம்கள் எதற்கு? ரேம் இல்லாமல் கம்பியுட்டர் அல்லது ஸ்மார்ட் போன்கள்
இயங்காதா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.
டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு
இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம்
திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர்
தெரிவித்துள்ளார்.
CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில்
வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப்
பெருமை சேர்ப்பதாக இல்லை.
அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:
248 பேருக்கு பதவி உயர்வு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது.
இதில், 248 பேருக்கு,பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்
தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தை வாரி வழங்கப் போகின்றன. மின்னணு கழிவுகளை எல்லாம், பணம் கொடுத்து வாங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குறைகிறது பெட்ரோல், டீசல் விலை : இன்று, நாளை அறிவிப்பு வெளியாகலாம்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் இன்னும், 25 நாட்களில் நடைபெற உள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை, இன்று அல்லது நாளை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தரிசு நில தாவரம், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிப்பு : பேராசிரியர் தகவல்
தரிசுநில தாவரங்கள், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்
''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள்
வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும் மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதி நேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை
'பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
TEACHERS WANTED
குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவை.
TNTET: 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு அடுத்த பணிநியமணங்களில் முன்னுரிமை வேண்டி கோரிக்கை
TNTET:-90க்கு மேல் எடுத்தவர்களுக்கு அடுத்த பணிநியமணங்களில் முன்னுரிமை வேண்டி முதல்வர் பிரிவிற்கு மனு!!!
TET Paper 2: Next List will Publish Soon.
சிமேட்-2014 தேர்வு முடிவுகள் வெளியீடு: 43,212 பேர் தேர்ச்சி!
ஏஐசிடிஇ.,யால் நடத்தப்பட்ட சிமேட்-2014 நுழைவுத்தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஏஐசிடிஇ.,யால் நடத்தப்பட்ட சிமேட்-2014 நுழைவுத்தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’!
‘சிறுவயது மாணவர்களுக்கு எதற்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும்?’ என்று சிலர் நினைக்கின்றனர்.
GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14
P.F RATE OF INTEREST:
>1994 to 2000=12%
>2000-01=11%
>2001-02=9.50%
>1994 to 2000=12%
>2000-01=11%
>2001-02=9.50%
CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு
உத்தரவு
GO.170 SCHOOL EDUCATION DEPT DATED.23.10.2014 - RE-EMPLOYMENT FOR CPS TEACHERS THOSE WHO R RETIRED BETWEEN ACADEMIC YEAR REG ORDER CLICK HERE...
மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார்.
புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காவிரி ஆறு கட்டுரை
காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில்
அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள
குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில்
தோன்றுகிறது.
உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
குரூப்-4 தேர்வுக்கான.. டிப்ஸ்..
தமிழக
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர்,
சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய
பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறது.
12th Latest Study Material
Chemistry Study Material
- Chemistry 3 Mark Questions (Vol 1) - (Public Exam Year wise) - English Medium
- Chemistry 5 Mark Questions (Vol 2) - (Public Exam Year wise) - English Medium
- Chemistry 5 Mark Questions (Public Exam Year wise) - English Medium
12th Latest Study Material
12th - Accountancy Study Material
- Accountancy Important Questions - Tamil Medium
- Accountancy | Sep.2014 Question Paper - Tamil Medium
- Commerce | Sep.2014 Question Paper - Tamil Medium
இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!
நல்ல செய்தி: நீண்ட தூரப் பயணத்தின்போது டோல்கேட்களில் டயர் கடுக்கக் காத்திருந்துவிட்டு, ‘‘சில்லறை இல்லங்க!’’ என்று இனி நீங்கள் டோல் ஊழியர்களிடம் பிரச்னை செய்ய வேண்டியதில்லை.
10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்
'பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை
விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2015
மார்ச்சில் துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் பள்ளி மாணவ,
மாணவிகளை பற்றிய முழு விபரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம்
சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை பள்ளி ஆசிரியர்
கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். கத்தி
படத்தில், கதாநாயகி சமந்தா தனது விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்
நம்பர் கொடுக்கிறார்.
10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்
10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின்
பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி
உள்ளது.
Stay Orde for Lab Assistant Post Appointment
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப
தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய,
பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் இன்றைய நிலை
இன்று SSTA ஊதிய வழக்கு விசாரணைக்கு
எட்டப்படவில்லை, பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே
விசாரணை நடந்துள்ளன.
உதான் கல்வி திட்டம் குறித்து மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலக் கல்வி
முறையில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு
உதான் கல்வி திட்டத்தின் மூலம் ஐஐடி மற்றும் என்ஐடிகளில் சேரும் வகையில்
பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும்
தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
BT to PG Promotion Panel
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2014 அன்றைய முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 31.10.2014 காலை 9மணிக்கு இனையதள வாயிலாக நடைபெறவுள்ளது
தடை இரத்து - நீதிமன்றம் உத்தரவு
அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Interim Relief and Merger of DA Issue
Interim Relief and Merger of DA Issue - Holding of National Convention of the National Council (JCM)(Staff Side) 11th December 2014
The Staff Side, JCM National Council had, as
desired by the 7th CPC, submitted a separate memorandum on Interim
Relief and Merger of DA, copy of which had also been sent to the Finance
Ministry.
Centum Special Coaching Team - 12th Maths & Chemistry Questions
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Chemistry Question Paper | Mr. J. Sathi (Tamil Medium) - Click Here
- Maths Question Paper | Mr. J. Sathi (Tamil Medium) - Click Here
BT TO PGT PROMOTION
BT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100
மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
HIGH HM TRANSFER
HIGH HM TRANSFER | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100
மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம்
நடைபெற உள்ளது.
PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION
PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை
ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில், 2014-15ம்
கல்வியாண்டுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
நடைபெற்று, வழக்கு நிலுவையால் இதுவரை அப்பணியிடத்தில் சேர முடியாத
சூழ்நிலை உருவாகியுள்ளது.
தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. தரம் உயர்த்தப்பட்ட
மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும்
மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு
31-ந்தேதி நடக்கிறது.
வேலைவாய்ப்பு : ஆன்லைன் மூலமாக உங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டள்ளன. முதுகலை பட்டபடிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவுமுறை 2001ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைப்பதற்கு 'சுசி லினக்ஸ்' என்னும் புதிய ஆன்லைன் சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.21,600 ஆக உயர்த்தி உடனே
வழங்கவேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களை போன்று கல்லூரி ஆசிரியர்களின்
ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவேண்டும், காலியாக உள்ள கல்லூரி கல்வி
இயக்குனர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று சென்னை
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது. போராட்டத்தை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர்
ப.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.
Promotion News!
2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.
கொத்தடிமைகளாய் பணிபுரியும் ஆசிரியர்கள்.... கவனிக்குமா கல்வித்துறை?
நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்... கொத்தடிமைகளாய் பணிபுரியும் ஆசிரியர்கள்.... கவனிக்குமா கல்வித்துறை?
fy;tp midtUf;Fk; vspjha; fpilf;f Ntz;Lk;> kf;fs; gbj;J tho;f;ifapy;
cau Ntz;Lk; fpuhkGw ngz;fSk; gbj;J cah;T mila Ntz;Lk;. rpWghd;ik rKf kf;fs; gbf;fTk;> mth;fs;
fy;tp epWtdj;jpy; vspjha; gzpia ngw Ntz;Lk; vd;w cahpa Nehf;fq;fSf;fha;
Rje;jpuk; ngWtjw;F Kd;ghfNt jdpegh;fs;> rpWghd;ikapdh; fy;tp epWtdq;fis
Njhw;Wtpj;J fy;tpgzpahw;wpl mDkjpf;fg;gl;lJ.
Latest 12th Study Material
12th Standard - Chemistry Study Materail
- Important 5 Mark Question & Answers - Tamil Medium
- Important 3 Mark Question & Answers - Tamil Medium
பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக
இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.
NEST-2015 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு (NEST)ஜனவரி 25ம் தேதி
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது. இந்த தேர்வு
எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது.
உலகெங்கிலும் கடுமையான துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ.
உலகம் முழுவதும் தற்போது, 2 கோடியே 90 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
பணியாற்றி வருகிறார்கள். வரும் 2015ம் ஆண்டில், உலகளாவிய ஆரம்பக் கல்வி
என்ற நிலையை அடைய வேண்டுமெனில், இன்னும் கூடுதலாக 40 லட்சம் ஆசிரியர்கள்
தேவைப்படுவார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
CPS: 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
Centum Coaching Team - Special Question Paper
10th Standard - Centum Special Question Paper
- Maths | Mr. A. Nivas - Click Here
ePayroll - அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்?
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன மழை - இன்று 28/10/2014 விடுமுறை
- ஈரோடு
மாவட்டம் கோபி,சத்தியமங்கலம் தாலுக்காக்களில்
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று விடுமுறை.
- தருமபுரி மாவட்ட - பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹல்லி, உட்பட நான்கு ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்
சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல
ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில்,
‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி
செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால்,
சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால்,
பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர் யூனியன்
The National Mazdoor Conference has urged the
Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20%
interim relief be given to all Central and State Government employees.