Epay slip காட்டும் SLS சரண்டர் ஊதியத்தில் வழங்கப்படும் தொகையை BP
எவ்வளவு,PP எவ்வளவு, GP எவ்வளவு, DA எவ்வளவு, HRA எவ்வளவு, HILLALLOWANCE
எவ்வளவு எனபிரித்து காட்ட உத்திரவிட வேண்டுமென
தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா
பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும்,
இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக
அரசு முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள்,
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் தகவல், சரியாக சென்றடைவதற்காக, தனி நபர்கள், தங்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, அத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு, ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.
சென்னை, மேம்பட்ட வசதிகளுடன், சென்னை பறக்கும் ரெயில்கள், மெட்ரோ ரெயில் நிறுவனம் வசம் வருகிறது. எனவே ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் அமலாகும் புதிய பாடத்திட்டத்தில், பி.எட்., படித்து
காத்திருக்கும்,39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை
வாய்ப்புகிடைக்கும்என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
'பாடங்களை புரிந்து கொள்ளாத பள்ளிப் படிப்புகள் வீண். இந்தியா போன்ற
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், துவக்கக் கல்வி முறை
மிகவும் மோசமாக உள்ளது; இது, மாணவர்களின் எதிர்காலத்தைபாதிக்கும்' என, உலக
வங்கி குறிப்பிட்டுள்ளது.
'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான
கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை
மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி
2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம்
பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர்
மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .
DSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12
ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை
-JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு இயக்குனர் செயல்முறைகள்!!
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி
மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பாக 25-09-2017 அன்று
தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக கல்வித்துறை செயலாளர்
அவைகளுக்கும் கொடுத்த மனு.
மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil
பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம்
சான்று அளித்துள்ளது.
நாடு முழுவதும் 20 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் வகையில் தேசிய
அளவிலும், மாநிலங்களிலும் உள்ள 20 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு
செய்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு
பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும்
சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது
பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர்
30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான
ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது.
மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த
நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க
மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
தெரிவித்துள்ளார்.
7-
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு
செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.
சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு
விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளிகளாக இருந்து மீட்கப்பட்ட 21 ஆயிரத்து
622 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என டெல்லியில் நடைபெற்ற
தேசிய குழந்தை தொழிலாளர் மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
நிலோபர் கபில் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல்
ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை
விலையில் வழங்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என
மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை
தெரிவித்தார்.
அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கும்
திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.
மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை
(டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப்
பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர்
சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.
GO 29 :- Date:20.09.2017- Direct
Recruitment- Tamilnadu School Educational Service- Post of District
Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the
post District Educational Officer
‘தமிழக அரசுடன் நாளை நடக்கும் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால்
பேருந்து வேலைநிறுத்தம் நடத்துவோம்’ என்று 10 போக்குவரத்து ஊழியர்
சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை
அறிவித்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக்
வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 350 தபால் நிலையங்களில் காலாவதியாகி விட்ட 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளை வரும் அக்., 31க்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் நீதித்துறையை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து ஏற்கனவே பெருங்களத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார் என்று,தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,
குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.
பினாமி சொத்துக்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் குறித்து விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.வருமான வரித் துறைக்கு ரகசியமாக தகவல் அளிக்கும்
நபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை பரிசு
அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில்
இறுதி பட்டியல் தயார். மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த
தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.