மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil
பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம்
சான்று அளித்துள்ளது.
இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும் இன்றி மீனாட்சி நிகர்
நிலை பல்கலைக் கழகத்தில்பெற்ற எம்.பில் பட்டம் ஊக்க ஊதியம் மற்றும்பதவி
உயர்விற்கு தகுதி வாய்ந்தது ஆகும்.
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
» MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...