Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

No Election Based Transfer to Educational secretary - RTI Letter

No Election Based Transfer to Educational secretary - RTI Letter

Hosur Govt Arts College Admission Regarding


750 pp regarding teachers meeting


Maths BT's Regulation Order


  1. 2011 Direct Maths BT's Regulation Order - Date: 20.4.2016 - Click Here

PAY ORDER FOR 16 BIO-CHEMISTRY & 31 MICRO BIOLOGY POSTS

PAY ORDER FOR 16 BIO-CHEMISTRY & 31 MICRO BIOLOGY POSTS

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ...


        தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ....கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?

           பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

        பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.


கோப்புப் படம் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.
 

பொறியியல் ஆன்லைன் பதிவு 1.4 லட்சத்தை நெருங்குகிறது.

        பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 260 பேர் ஆன்லைனில் பதிவுசெய்திருக்கிறார்கள். 
 

'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

         எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

         தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
 

New Transfer Guidelines of Kendriya Vidyalaya Sangathan (KVS)

F.11029/2016/KVS (HQ)/E-II/TP
26th April, 2016

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

            நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

       தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

      புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை

          மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்

            தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.
 

5-ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்

         கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 5-ஆம் வகுப்பு பருவத் தேர்வு வினாத்தாள்கள், தேர்வுக்கு முன்பாகவே வெளியாகியுள்ளது குறித்து தேர்வுத் துறை இயக்குநரிடம் கலை, ஆசிரியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள் அதிகம்

         தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்குமான, துணை வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட, 1.11 கோடி வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

          வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா 32 குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.

ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A

888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்.1GB RAM, 3G மற்றும் பல வசதிகள்.

       சில மாதங்களுக்கு முன் Freedom 251 பற்றிய அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். நொய்டாவை சேர்ந்த ரிங்கிங்க் பெல் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் பெரிய அளவில் ஆர்டர் கலெக்ட் செய்து தற்போது காணாமல் போய் விட்டது.

VIT University Entrance Result Published

        விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
 

குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா?

       டாகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போனை விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Meeting for Plus One Result

Arts Group Closed in 50 Schools

IIT JEE Main results declared

IIT JEE Main results click here ...

CBSE Joint Entrance Examination (Main) 2016 Result Out

CBSE Joint Entrance Examination (Main) 2016 Result click here ...

UPSC Civil Services (Preliminary) Examination, 2016

Total Number of Vacancies :1079 including 34 Vacancies for P.H.

Educational Qualification :Any Graduate

Income tax department to pay interest onTDS refund

       The Income Tax department will now add interest amount to a delayed refund made on excess TDS deductions and will also not litigate with the deduct or on this issue in the future,

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெய்ல்- ஜிப் பைல் சேரிங் உட்பட புதிய வசதிகள்.

        பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.

17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

       வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.
 

Changes in National Pension System proposed in the Finance Bill, 2016

Press Information BureauGovernment of IndiaMinistry of Labour & Employment

கோவையில் 2-வது முறையாக வெளியானது 5-ம் வகுப்பு வினாத் தாள்: தேர்வுத் துறை இயக்குநரிடம் புகார்.

          கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரான 5-ம் வகுப்பு பருவத் தேர்வு வினாத் தாள்கள் மீண்டும் வெளியாகியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 
 

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

     பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

SMS -இல் வருகிறது வேட்பாளர்களின் விவரம்.

         சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்இறுதியானவுடன், அவர்களது பெயர்-சின்னம் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும்.இதுகுறித்து சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:-

தபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி : செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்.

          தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
 

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவு தேர்வு நடத்த..எதிர்ப்புகளை நிராகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

        'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய நுழைவுத் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
 

வேலையில்லா திண்டாட்டம்இந்தியாவில் அதிகரிக்கும்'

          'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது; 
 

கட்டாய நுழைவுத் தேர்வால்தமிழக மாணவர்களுக்கு சிக்கல்.

        'மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லையா? புகார் தெரிவிக்கலாம்.

         வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.
 

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

         தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
 

உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை.

        சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.

        தேர்தல் தேதி அறிவிச்சா,புதுத்திட்டம் எதுவும் அறிவிக்க வேண்டாம்னு தான சொன்னாங்க,ஆனா பள்ளிக்கு போகவேஆப்புவைச்சுட்டாங்களே என புலம்புகின்றனர் விளையாட்டு விடுதியில் சேர காத்திருக்கும் மாணவர்கள்.

25 மரக் கன்றுகளை நட்டால் பி.இ. சேர்க்கையில் 1மதிப்பெண்: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் விநோதம்.

          புவி வெப்பமயமாதல் பாதிப்பை குறைக்கும் வகையில், மக்கள்நலக் கூட்டணி விநோதமான அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 

ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.

           அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.
 

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.

அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Do & Don't in Postal Ballot

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக........

Don't Allow Drunked Pupil

Please Cancel Election Form 12 - Issue New Form - Federation

பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !

         இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 

Must Attend 29.4.2016 Class

         24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்

Teachers Wanted!


ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு இயக்குநரின் ஒப்புதல் அவசியம்

          தொடக்ககல்வி - நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு

       8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.

EMIS UPDATION Help Line Contact Numbers

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்: நாளை தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

          மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

        நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம்,தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த, 13பள்ளி விவரங்களை நேற்று,சி.இ.ஓ.,கோபிதாஸ் வெளியிட்டார்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

       திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள்திருத்தும் பணி, 16ல் துவங்கியது; 1,500உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது?- ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

        பிளஸ்-2 தேர்வுமார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. 
 

நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளுக்குப் பதில் 3டி பெயிண்டிங்: நிதின் கட்காரி யோசனை

         நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை குறைக்கும் முயற்சியாக 3டி ஸ்பீடு பிரேக்கர்களை வரைய அரசுதிட்டமிட்டுள்ளது.  புதுடெல்லி:

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை.

       வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
 

தேர்தல் அலுவலர்கள் உடல் நலன் காக்க மருத்துவக் குழு.

      தேர்தல் பணியில்  பணியாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் நலனுக்காக ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்படுகிறது.
 

மனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:

        மனச்சிதைவு ஆய்வு மையமான, 'ஸ்கார்ப்' மனநல பாதுகாப்பு குறித்து, ஓராண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை:

 சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.ஆனால், தர்பூசணியைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக பார்த்து வாங்க வேண்டும் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

'யாதும்' மாத இதழைத் தொடங்குகிறார் நடிகர் சூர்யா!

யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் ஒன்றைத் தொடங்க உள்ளார் நடிகர் சூர்யா.

குடிமைப் பணிகள் தேர்வுக்கான அறிவிக்கை தேதி ஒத்திவைப்பு.

       மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகள் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிவிக்கை தேதி வெளியிடுவது எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!

           தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல், இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

SPL CL Eligible for CRC Days( If Local Holidays Announced)

உள்ளூர் விடுமுறை அன்று CRC பயிற்சியில் கலந்துக்கொண்டால் சிறப்பு CL எடுக்கலாமா - பள்ளிக்கல்வி துறையில் பிற பயிற்சிகளுக்கு சிறப்பு CL அளிக்கப்படும்போது தொடக்கக் கல்வித்து துறையில் ஏன் வழங்கப்படுவதில்லை - RTI பதில் 

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1

*.வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்

ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருதம் :மத்திய அரசு அதிரடி உத்தரவு.

       நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

Emis online சேர்க்கைக்கு !

Emis online சேர்க்கைக்கு உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்களை உடனே நீக்கிவிடுங்கள்.

முதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் பணி

          கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்

         தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு

            எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது. 
 

எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்!

      ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர்.
 

ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.

         ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் (SBP) நியமிக்கப்பட உள்ள ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

          தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும்முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Election Class Absentees - Memo Issued by Vellore collector

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

       தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியுள்ளது...

அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்

        கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்டஅறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

'அரசு பள்ளிகளில் காலை உணவு'

         ''தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், அரசு பள்ளிகளில் காலை உணவும் வழங்கப்படும்,'' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் பிரேமலதா பேசினார். 

இந்திய ராணுவ கல்விப்பிரிவில் 635 ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

       இந்திய ராணுவ கல்விப்பிரிவில் நிரப்பப்பட உன்ள 635 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற ஆசிரியர்கள்!

       ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர்.
 

ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை.

        ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை கடன், கிரெடிட் கார்டு நிலுவைகளை திருப்பித்தராதவராக இருக்கக்கூடாது

மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது

       மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.

750pp Regarding State Level Teachers Meeting

அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்தியஅரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

       அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

        அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

ஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு முன்னதாகவே கோடை விடுமுறை

          மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.
 

இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி.

        மத்திய அரசு ஒப்புதல்2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முதுலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை

            முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்பில் சேர மே 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மே 17–ந்தேதி

       எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.
 

தேர்தல் அலுவலர்களுக்குதுப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

        அச்சுறுத்தலை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
 

பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு?

       பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 

பணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆணையருக்கு காவலர் பகிரங்க கடிதம்

        காவல் துறையில் பணியாற்றும் தன்னைப் போன்றோருக்கு பணி நேர வரம்பை வகுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு காவலர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

     மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; 

இணையதளத்தில் பழுது:மின் நுகர்வோர் அவதி

        தமிழ்நாடு மின் வாரிய இணையதளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாமல், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 
 

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு

        வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு

          அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு?

        பணியாளர் பற்றாக்குறையை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டதால், எட்டு பதிவு மாவட்டங்களில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பூட்டு போட வேண்டிய ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 

RTE - 8th Completion Certificate Form

How to Vote in the Postal Ballot?


  • How to Vote in the Postal Ballot? 

Know your EPIC Details - Android App


Thanks to Mr. Palani Rajamanickam,

முதுலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை

           முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

          பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது.

Is it true that BSNL is going to provide 20 GB 3G internet service for Rs.50?

BSNL, India’s biggest telecommunication company, made headlines when news surfaced that it is going to introduce 20 GB 3G internet service for as low as Rs.50.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

        திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

தரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி


நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

108 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூரில் 111 டிகிரி வெயில

தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும்

Cetral Govt likely to implement 7th Pay Commission award around September-October


The Central government employees will have to wait till September-October to get higher salaries under the 7th Pay Commission.

BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:

கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

சட்ட மன்ற தேர்தல் - 2016 பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள்

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி மாற்று திரனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-

இறுதி வாக்காளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு

'இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கை குழந்தையோடு வருவோருக்கு... முன்னுரிமை! மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

ஓட்டளிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,''

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி:அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் புலம்பல்


சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

State and Central D.A Details:


1.1.06-0
1.7.06-2%
1.1.07-6%

Partial withdrawal from NPS -FORMS


School of Distance Education - Announcements

The Candidates of School of Distance Education are informed that considering the representations from the candidates who missed the chance to pay the examinations fee for May 2016 SDE examinations,

DEEO, CEO மீது காவல் நிலையத்தில் புகார்

முகநூலில் (Facebook) கருத்து தெரிவித்த ஆசிரியைக்கு முன் பின் தெரியாத நபர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்த சேலம் மாவட்ட DEEO, CEO மீது காவல் நிலையத்தில் புகார்.

Thanks:Mr.Murugesan

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் மாலை நேரக் கல்லூரிகள்: விஜயகாந்த் பேச்சு

         தேமுதிக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் மாலை நேரக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
 

தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்.

      அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

மாணவர் விபரம் புதுப்பிக்கும் பணி; அலட்சியம்!

       மாணவர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கான சுற்றறிக்கை அனுப்புவதில், கல்வித்துறை அலட்சியம் காட்டி வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் பணிச்சுமைக்கு ஆளாகின்றனர்.மாணவர்களின் விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்புகிறது.

10 Months Mysore Training for Tamil Teachers


10 Months Mysore Training for Tamil Teachers - DSE Director

TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் 27.04.2016 அன்று விசாரணைக்கு வருகிறது

         ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

      ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. 
 

தேர்தல் பணியில் பெண்கள் அதிகம்

        தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது. 
 

சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பட்டியல் அனுப்ப உத்தரவு

         கணினி வழி கல்வி யில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க, ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் பிழைகளால் 22 மார்க் போச்சு

          பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளால், 22 மதிப்பெண் வரை மாணவர்கள் இழந்து, உயர்கல்வி திட்டம் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி

        அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

            இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

750 PP Fixation Regarding Clarification by DEE Director

750 PP Fixation Regarding Clarification by DEE Director, Date: 15.4.2016

ICT Award 2016 - Eligible Teachers Apply / DSE Director

ICT Award 2016 - Eligible Teachers Apply / DSE Director: Full Proposal Available

Only Teachers are not responsible for SABL / RTI Letter

       SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம், தேர்ச்சிவிகிதம் குறைந்தால் வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகள், செயல்முறைகள் இல்லை.

Partial withdrawal from NPS orders issued by PFRDA

To view order No. 1, please CLICK HERE. 

அமெரிக்க கல்வி பெறுவது எப்படி சென்னையில் மாணவர்களுக்கு பயிற்சி

            அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.
 

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!

         திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.
 

ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Before TET GO vacants eligible to without TET candidates

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்

  தேர்தல் நாள் அன்று, மற்றும் முந்தய நாள் செய்ய வேண்டியவைகள் - EVM, MOCK POLL, SEAL பற்றிய முழுமையான தகவல்கள்

Election -2016:உங்கள் வாக்குச் சாவடியை அறிய....


SMS மூலம் உங்கள் வாக்குச் சாவடியை கண்டரியType<epic><space><voter ID No.>என்று Type செய்து 9444123456 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்

General Election Day - Public Holiday


7th pay commission growth only 14.28 percent!

        The 7th pay commission report has failed to address the welfare of employees, said president of confederation of central government employees and workers KKN Kutty.

தபால் ஓட்டு விண்ணப்பிக்க கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்

         தபால் ஓட்டு விண்ணப்பிக்க, 24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும். தபால் ஓட்டு விண்ணப்பிக்க,

புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை

           புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 

அச்சுப்பிழையால் அதிகபட்ச 'கருணை' பிளஸ் 2 மாணவர்கள் 'குஷி'

        பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.
 

'பிட்' அடித்த தனித்தேர்வர்கள்கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றம்

        தேனியில் 8ம் வகுப்பு தேர்வில் தனித்தேர்வர்கள் 'பிட்' அடிக்க அனுமதித்த சம்பவத்தை தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றப்பட்டனர்.
 

Summer Vocation Advice to HM's by Kovai CEO


Important Instructions for Summer Vocation by CEO, Kancheepuram



தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ ,மாற்றவோ கூடாது - மாவட்ட ஆட்சியர்

24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சியில்,தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ ,மாற்றவோ கூடாதுமாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் அறிவுறுத்தலின் படி !!!

Election Class Schedule...

KNOW YOUR ELECTORAL SERIAL, PART & CONSTITUENCY

வாக்காளர் பெயர் வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய !!!

POLLING OFFICERS 1,2,3 DUTIES OF P1,P2,P3

DA Hike GO - PDF Format Download

G.O - 117-நாள்-20.04.2016- நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை.

          தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:

இ - சேவை மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பெறலாம்: தமிழக அரசு

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் புதியநடைமுறை இன்று தொடங்கியது.

வாட்ஸ்அப் குரூப் தொடங்க லைசென்சு பெற வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் ஹண்ட் வாரா நகரில் சமீபத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கலவரம் வெடித்தது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

       தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.

மே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு.


அனைத்து பள்ளி,கல்லூரி பஸ்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி,மே இறுதிக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும்என,ஆர்.டி.ஓ.,அலுவலகங்களுக்கு,தமிழக போக்குவரத்து துறைஉத்தரவிட்டுள்ளது.

WHATSAPP MESSAGES SENT TO WRONG PERSON? HERE'S HOW YOU CAN DELETE IT

Instant messaging service WhatsApp has become the part and parcel of our lives. But sometimes the same thing might land us in a great embarrassment. 

SSLC- ஆங்கில விடைத்தாளை வேறு பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்ய நிர்ப்பந்தம

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப் பீட்டில்கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களை ஆங்கில விடைத்தாள்களை திருத்தச் சொல்லி கட்டாயப்படுத் துவதாக புகார் எழுந்துள்ளது

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

        தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

          அரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியரின் இட மாற்றத்தை கண்டித்து அந்தப் பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
 

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு

         மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேனி, குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை.

*மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று(ஏப்.,22) சித்ராபவுர்ணமி விழா கொண்டாடப்படுவதையொட்டி, தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் வசதிகள் ஏற்படுத்துவது என்னாச்சு? - கானல் நீராகிய 110 விதி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும், குழந்தைகள் மையங்களில், மின் வசதி இல்லாத, 43 ஆயிரத்து, 345 குழந்தைகள் மையங்களுக்கு, 27.21 கோடி ரூபாயில், மின் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதோடு, மின் விசிறி, மின் விளக்கு பொருத்தப்படும்.

பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு

          மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:

தனித்தேர்வர்கள் 'பிட்' அடித்து உற்சாகம்: கல்வித்துறை உடந்தை?

          தேனியில் நேற்று நடந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான கணிதத்தேர்வில் கல்வித்துறை அதிகாரிகளின் ஆசியோடு, பலர் 'பிட்' அடித்ததாக புகார் எழுந்துள்ளது.
 

10, பிளஸ்-2 புத்தகம் விநியோகம்

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன்மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்காக 82 லட்சம் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.இதில், தனியாக விண்ணப்பித்து பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல் 10 ஆயிரத்து 900 பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 58 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தாலுகா அலுவலகங்கள், கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து புத்தகங்களை பெறலாம்.ஆன்-லைனில் பதிவு செய்து பெற விரும்புவோர் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்து பணம் செலுத்தி பதிவு செய்தும் பெறலாம். 72 மணி நேரத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.---

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவ

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

* இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்

* மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்

* கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டானபுத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

* பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்

* வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது

* பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்

* பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்

* புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

* வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம் தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது. Be Informative and be Efficient.

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணைப்பு - https://goo.gl/wZ4Qjc

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இன்று இடமாற்றம்?


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம்


பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம்.

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு


சிவகங்கை,:போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும்

வேளாண் பட்டதாரிகளுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை

           பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர்நிலையில் ஜுனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஜுனியர் அக்ரிகல்சர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
 

தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி

       தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

TNPSC GROUP I RESULTS PUBLISHED: EXAM DATE 08.11.2015:

*.POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP–I SERVICES) (PRELIMS)CLICK HERE...
*.POSTS OF LIBRARIAN / ASSISTANT LIBRARIAN IN VARIOUS SERVICES CLICK HERE...

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்புக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாள் விநியோகம்: தேர்வுகள் ஒத்திவைப்பு


புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு முடிவுகள்


தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டுநடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது

தேர்தல் பணிக்கான படிவங்களில் குழப்பம் பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களில் போதிய காலங்கள் ஒதுக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளதால்,விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது

ஸ்டேட் வங்கி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு

பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான உதவியாளர் காலிப் பணியிடங் களை நிரப்ப விரைவில் போட் டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

20GB அளவான 3G இன்டர்நெட் டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு - டிஜிட்டல் இந்தியா

இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக இன்டர்நெட் டேட்டா அளவு மற்றும் அதன் வேகம் ஆகிய இரண்டையும் கூறலாம்.

தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை.

ஈரோடு:தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும்

இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது.

       'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது.

குமரிக்கு ஏப்ரல் 22ல் உள்ளூர் விடுமுறை.

       தக்கலை அஞ்சுவர்ணம் தர்க்கா ஆண்டுவிழாவை முன்னிட்டு, குமரிக்கு நாளை (22.04.2016) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக .... 'உயர்வு! கைடு'களை தலையில் கட்டுவதால் கூடுதல் சுமை.

           பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
 

வருவாய் துறை பதவி உயர்வு தேர்தல் கமிஷன் அனுமதி.

            தமிழக வருவாய்த்துறையில், தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராக இருந்தும், தேர்தல் தேதி அறிவிப்பால் பதவி உயர்வு தரப்படவில்லை.

வாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு

        கணினி மூலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

TNPSC Exam Results Published

         தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணைய தளத்தில் அறிவித்து உள்ளது.

தபால் ஓட்டுக்கான படிவம் 24ம் தேதி வழங்கல்!

           தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
 

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.

        சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும்,

4.73 லட்சம் தபால் ஓட்டுகள்

           தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்;

ஜூலை 29ல் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு: மூன்று நாட்கள் நடக்கிறது

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.

Flash News:தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

அரசாணைஎண் 117/நிதி  (படிகள்)/நாள் 20.4.2016
தமிழக அரசு அலுவலர்கள்,

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி தற்போதைய அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்ந்துள்ளது

FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அதாவது 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது.

TET Certificate Genuineness Proposal Apply to CEO only/TRB

Director's Proceedings: Date: 15.4.2016

  1. TET Certificate Genuineness Proposal Apply to CEO only/TRB - Click Here

Affected Pre-2006 Pensioners will get arrears from 1.1.2006 due to qualifying service issue – PCDA Circulars on 8.4.2016 !


Affected Pre-2006 Pensioners will get arrears from 1.1.2006 due to qualifying service issue – PCDA Circulars on 8.4.2016

Flash News:குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1முதல்நிலை  தேர்வு முடிவுகள் வெளியீடு 

CHILD HEIGHT AND WEIGHT -TABLE:


ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை

பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்! - ராமதாஸ்

        பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையில் 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

         கோவை மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியாகி கடைகளில் விற்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தேர்தல் பணியில் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: ஏப்.24-இல் பயிற்சி வகுப்பு.

          மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 12,800 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தி.மு.க.,வுக்கு முழு ஆதரவு.

        தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
 

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு வேலை இல்லா ஆசிரியர்கள் எதிர்ப்பு; கருணாநிதி வீட்டில் மனு கொடுத்தனர்.

         தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளது போன்று பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று வேலைஇல்லா ஆசிரியர்கள் கருணாநிதி வீட்டில் மனு அளித்தனர்.
 

9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம்.

         டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படாததால், தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.

         பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ல் முடிவடைந்தது.8 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். 
 

ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை

         பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. 
 

தேர்தலில் ஈடுபடுவோருக்கு 3கட்ட பயிற்சிகள்: 24-ம் தேதி துவங்குகிறது.

           கடலூர்:தேர்தலில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் 3 கட்ட பயிற்சியில் முதல் பயிற்சியான ஏப்.24-ம் தேதி துவங்குகிறது.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.  
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ல் முடிவடைந்தது.

50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது.

50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது 

பி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு

பி.இ. படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கு மே 9 முதல் விண்ணப்பம்: 'ஆன்லைன்' வசதி கிடையாது

           எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, மே, 9 முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்படும்,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் விமலா தெரிவித்தார்.
 

சென்னைக்கு சிறப்பு ரயில்கள்

          மே மாதம் சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
 

பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு

           தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive