* நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன்.
*நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன்.* படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம்.
மாணவ மணிகளே தேர்வு வந்துவிட்டதா? தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
தேர்வு நெருங்கி விட்டதே என்று, தெரிந்தே தீயை மிதிக்கப் போகிற உணர்வோடும், பாம்பை அணுகப் போகிற பயமோடும் தேர்வை அணுகத் தேவையில்லை.