கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்
கடந்த
(28.01.2026) அன்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில்
குடமுழுக்கு விழாவிற்கு விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், நாளை
(07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...