Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘சிப் டிசைனிங்’ வேலை கிடைத்தது எப்படி? - வினோதா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

hindutamil-prod%2F2026-02-24%2Fq24ydxav%2Fvio

 என் பெயர் வினோதா. என் சொந்த ஊர் கடலூர். என் அப்பா ஒரு டைலர், நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், நான் BE படித்திருக்கிறேன், Edveon Technologies என்ற நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக எனக்கு வேலை கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டம், எங்கள் கல்லூரியில் கட்டாய திறன் பயிற்சியாக கொண்டுவந்ததின் விளைவாக, நான் முதல்வன் பாட திட்டத்தின் பாடத்திட்டங்களை படித்தோம், அதில் எனக்கு பிடித்த IC Chip Design and Verification பாடத்தை படித்தேன், ஒவ்வொரு semester ளையும் நிறைய பயனுள்ள திறன் பயிற்சிகளை கொடுத்தார்கள், இந்த பாடங்களை வெளியே சென்று படித்தால் 3 லட்சங்கள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கட்டணமில்லாமல் நான் படித்தேன்.

நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா Hackathon அனைத்திலும் பங்குப்பெற்றேன், நிரல் திருவிழா Hackathon மூலமாக Edveon Technologies-ல் Internship-ம் கிடைத்தது, Internship முடிந்து, அதே நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தால் Chip Designing and Verification Engineer ஆக வேலையும் கிடைத்தது. நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக நல்ல வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோசமா இருக்கேன். என் பொற்றோர்களும் சரி நானும் சரி எனக்கு பிடித்த வேலை இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ஏன் என்றால் புதியவர்களுக்கு (fresher) இந்த வேலை அவ்வளவு சுலபாக கிடைக்காது, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகத்தான் இந்த வேலை எனக்கு கிடைத்துள்ளது, நான் முதல்வன் திட்டத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வருக்கும் நன்றி.

மேலும் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive