அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்புவரும் மார்ச் முதல் இது அமலுக்கு வரும்; 9646 கெளரவ விரிவுரையாளர்கள் இதன் மூலம் பயனடைவர் எனவும் தெரிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...