Don't Laminate to Certificates - Director Instruction.
Quarterly Exam Questions 2024
Latest Updates
எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு
எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி நேற்று
ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கையெழுத்து சரியில்லை: மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி
கோவை காந்திபுரம் 2–வது வீதியை சேர்ந்தவர்
செந்தில் குமார். இவரது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
7th Central Pay Commission Report to beput up before Cabinet in June
7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC
implementation Notification to come at the earliest Central government
employees can expect to get some good news trickling in from government
sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is
likely to table the 7th Pay Commission report to the Cabinet for
approval in the last week of June.
TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்துறையில் 'தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள்
குழப்பத்தில் உள்ளனர்.
TET ARTICLE:தமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.
மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.
பி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா
பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க
செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத
இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி
திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை
அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை
விடப்பட்டது.
விளையாட்டு விடுதி: நாளை கவுன்சிலிங்
மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கான கவுன்சிலிங், நாளை
துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ௨௮ விளையாட்டு
விடுதிகளை நடத்திவருகிறது. சத்தான உணவுடன், உலக தரத்திற்கு விளையாட்டு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்று தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல். வாய்ப்பு! தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்.
தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம்
சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்
கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக
இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாட்டில் 41 அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன.
DTEd பயிற்சியில் சேர மீண்டும் அதிகரிக்கும் ஆர்வம்.
கடந்த இரு கல்வியாண்டுகளை விட, ஆசிரியர் பட்டயப்பயிற்சி படிப்பில்
சேர, மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள
குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff
Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம்
நிரப்பப்படுகின்றன.
பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
"பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை
ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள்
நடத்தப்படுகின்றன.
சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி
சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க உள்ளது.தென்னிந்திய
புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில்
நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள்
இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி
நடைபெறும்.
எம்.பி.பி.எஸ்., படிப்பு 17,000 விண்ணப்பம்
ஐந்து நாட்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம்
பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு...அதிகரிக்கும் மவுசு! வேலைவாய்ப்பால் மாணவர்கள் ஈர்ப்பு
வழக்கமாக, இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள்
படையெடுக்கும் நிலையில், இந்தாண்டு கலை அறிவியல் பட்டப் படிப்பு களுக்கு
மவுசு கூடியுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரியில் சேர
பொறியியல்பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். இன்னும் அதிக மதிப்பெண்
பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு முதலிடம் அளிப்பர்.
15 ஆயிரம் பள்ளிகளின் வாகனங்களுக்கு அனுமதி
பள்ளி வாகன ஆய்வில், 15,235 வாகனங்கள் இயக்குவதற்கு தகுதி
சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அம்ச குறைபாடுள்ள, 1,648
வாகனங்கள் திருப்பிஅனுப்பப்பட்டன.தமிழகத்தில், 24,472 பள்ளி வாகனங்கள்
உள்ளன.
எம்.பார்ம்., - எம்.பி.டி., படிக்க ஆள் இல்லை
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,போன்ற மருத்துவப் படிப்புகள்
படிக்க முடியாதோர், பி.பார்ம்., என்ற இளநிலை மருந்தாளுனர்; பி.பி.டி.,
எனப்படும், இளநிலை பிசியோதெரபி படிப்புகளில் சேர்கின்றனர். இந்த படிப்பை
முடித்தோர், முதுநிலை படிப்புகளான, எம்.பார்ம்., மற்றும் எம்.பி.டி.,
படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.
முடிவு தெரியாமல் தவிக்கும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள்.
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014 - 15ம் ஆண்டில்
1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர்.
TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education
TAMIL UNIVERSITY
TANJORE
ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
*Application issue from 24.04.2016
*Cost of Application Rs.600/-
Students Bus Pass Regarding Proceeding
பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்
மின் வாரிய ஊழியர் நியமனம்:எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு
காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்
பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்பு துணைத் தேர்வு
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.
கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
KENDRIYA VIDYALAYA RECRUITMENT 2016
KENDRIYA VIDYALAYA RECRUITMENT 2016| POST OF PGT,BT,SGT | AVADI CLUSTER | WALKININTERVIEW FOR THE SESSION 2016-2017 | FROM31.05.2016 TO 03.06.2016 | FULL DETAILS
SPORTS UNIVERSITY RECRUITMENT 2016
SPORTS UNIVERSITY RECRUITMENT 2016 | POST CONTROLLER OF EXAMINATIONS AND DIRECTOR OF DISTANCE EDUCATION. LAST DATE 15.6.2016
TNPSC Departmental Examination - Study Materials
- TNPSC Departmental Exam - May 2016 Hall Ticket Download - Click Here
- TNPSC Departmental Exam - Subject Codes for SG, BT, PGT
- TNPSC Departmental Exam - May 2016 Notification
- TNPSC Departmental Exam - Syllabus
- TNPSC Departmental Exam - Study Materials
- TNPSC Departmental Exam - Old Questions
- TNPSC Departmental Exam - Bulletins
- TNPSC Departmental Exam - Text Books
- TNPSC Departmental Exam - Online Apply
- TNPSC Departmental Exam - Fees Details
- TNPSC Departmental Exam - More
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், டூ வீலர் கொண்டுசென்றால் ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி
கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2உயர்கிறது.
தனியார் பால் விலை லிட்டருக்கு நாளை முதல் 2 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர்
விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் பள்ளிகள்!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர்
சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி
ஏற்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வு நடத்தியே
மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை.
அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே
செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட
வேண்டும் என்றும் சுப்பிரமணியன் குழு பரிந்துரை செய்துள்ளது.
அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!
1. ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.
2. ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
2. ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
இணைய சேவை மையங்கள் இன்று இயங்கும்
அரசு இணைய சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 29) இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப்
பள்ளிஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம்
"நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிறு (29/05/16) அன்று மாலை 6 மணிக்கு
விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை
காணத்தவறாதீர்.
பள்ளி வாகனங்களில் ஆய்வு தொடக்கம்: 9 வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு
சென்னையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.
ஆய்வின்போது 9 வாகனங்களுக்கு எப்சி (தகுதி சான்று)
மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம்
37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்
மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்
சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்.
அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்தியதேர்தல் ஆணையம்ரத்து செய்துள்ளது.
இணைய சேவை மையங்கள் இன்று இயங்கும்
அரசு இணைய சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 29) இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5-ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை
தற்போது அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை
மாணவர்களை பெயில் செய்யக் கூடாது என்ற நடைமுறை 5-ம் வகுப்பு வரை பெயில்
செய்யக்கூடாது என்பதாக மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை
வகுக்க அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை மேற்கொண்டுள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்'சுக்கு தடை - தனியார் பள்ளியின் அதிரடி நிபந்தனைகள்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை
சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால்,
அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன.
'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை
ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன்,
1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக
தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர்
மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்.
அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல்,
பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும்,
கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்
மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க
கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை,
மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.
மீண்டும் மாறுகிறது அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தேதி
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தேர்தல் தேதி
அறிவிக்கப்பட உள்ளது.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவு
சென்னை :இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 96.21% பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.11% குறைவாகும்.
Tamilnadu Schools Reopen Date: 1.6.2016
தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு |
Flash News-Tamilnadu Schools reopening-Jun first School Edn Department:
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறித்துள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளி போகும் என எதிர்பார்த்த நிலையில்,வானிலை ஆய்வு மையம் வெப்பம் படிபடியாக குறையும் என தெரிவித்துள்ளதை அடுத்து.வரும் புதன் ஜூன் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'
பள்ளி
வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்.,
மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட்
கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி
பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்.,
ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில்
கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன்
6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர்
ல.குமார் வெளியிட்ட அறிக்கை:
உங்க போனுக்கு வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு வந்தால் உஷார்!
வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில்
பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள்.
அரசுப் பள்ளிகளை குப்பையாக்கி விட்டுப் போன சட்டசபைத் தேர்தல்!
சட்டசபைத் தேர்தலால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள்
அசுத்தமாகியுள்ளனவாம்.
ஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா?-DINAMANI
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு.
மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும்
தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின்
மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக
இருந்தது.
இன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,
படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க
வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல், 15ல்
துவங்கியது.
MBBS., விண்ணப்பத்தில் குளறுபடி?பதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு
எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக
குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர்
சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி
ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், இந்த ஆண்டு கணிதம், சமூக
அறிவியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றில், 100க்கு, 100 எடுத்தவர்களின்
எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.
அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள்விண்ணப்பிக்கலாம்
சுதந்திர தின அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டிக்கு மே 31-க்குள்
விண்ணப்பிக்கலாம்."இந்தியாவில் சுற்றுலா' எனும் தலைப்பில், போட்டியாளர்கள்
வடிவமைக்கும் அஞ்சல் தலையானது கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் அஞ்சல் தலைகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம்
பரிசாக ரூ.6000, மூன்றாம் பரிசாக ரூ. 4000 வழங்கப்படும்.
Puduchery Schools Reopen Date: 6.6.2016
புதுச்சேரியில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ITI ADMISSION NOTIFICATION 2016 | ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம்.
TUFIDCO RECRUITMENT 2016 | தமிழக அரசு நிறுவனமான TUFIDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. LAST DATE : 13.6.2016
TUFIDCO RECRUITMENT 2016 | தமிழக அரசு நிறுவனமான TUFIDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. LAST DATE : 13.6.2016
புள்ளிவிவர அலசல்: 10-ம் வகுப்பு தேர்ச்சி விகித உயர்வில் மாணவிகளை முந்தும் மாணவர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், மாணவிகள் தேர்ச்சி
விகித ஒப்பீட்டில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு
அதிகரித்துள்ளது.
மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்யமுடியாது: உச்சநீதிமன்றம்
புது தில்லி:மருத்துவ நுழைவுத்தேர்வு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று
உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில்
மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு நிறைவேற்றிய அவசரச்
சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்டது.
நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆகிறது.
நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும், இது
தொடர்பாக மத்திய மந்திரிசபை ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என பாரதீய ஜனதா
அரசின் 2-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
பள்ளிகளில் ரவா கேசரி,உப்புமா..... சாத்தியமா?
தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு
வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு
தமிழகத்தில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால்,
பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், சென்டம்'
கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், இரண்டு
லட்சம் பேர், நுாற்றுக்கு நுாறு எடுத்ததால் அரசு தேர்வுத்துறை, வினாத்தாள்
முறையில் மாற்றம் கொண்டு வந்தது. அதனால், 'சென்டம்' எண்ணிக்கை, மூன்றில்
ஒரு பங்காக குறைந்து உள்ளது.
இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்
நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை
கலை
மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை
நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு-NPS SCHEME (CPS)
தேசிய ஓய்வூதிய அமைப்புஎன்பதுஒருஓய்வூதிய சேமிப்புக்கணக்காகும். இந்தஓய்வூதிய கணக்கில் தனிநபர்தன்பங்களிப்பைஅளித்து வருவார், இதுசாதாரணவங்கி சேமிப்புகணக்குபோன்றுதோன்றினாலும் சற்றுவித்தியாசமானது
SSLC 10th Result 2016 Direct Links!
10th (SSLC ) Result 2016 Direct Links
Just Now Direct Link Updated! Check it Fast!
SCHOOL REOPENING ELEMENTARY DIRECTOR PROCEEDING:
தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பு - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு....
மின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா
மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் உலகளவில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள்--2,650
20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள்
(மாநில ஒதுக்கீடு)--------------------------------- 2,253
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
வீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்கு ரூ.350 மட்டும் மிச்சம்
வீடுகளில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், இரண்டு
மாதங்களில், 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், 350
ரூபாய் மட்டும் மிச்சம் ஏற்பட வாய்ப்பு
அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்.
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகைவீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க,
'ஆன்லைன்'முறை கட்டாயமாகிறது.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு
பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள்
வினியோகிக்கப்படுகின்றன.
நாளை பாலிடெக்னிக்தேர்வு முடிவுகள்
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி
இயக்ககம் நடத்திய, ஏப்ரல் மாத பட்டய தேர்விற்கான தேர்வு முடிவுகள், நாளை
வெளியிடப்படுகின்றன.
கால்நடை பல்கலை 9,148 மாணவர்கள் மனு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் இளநிலை படிப்புகளில்
சேருவதற்காக, ஐந்து நாட்களில், 'ஆன்லைன்' மூலம், 9,000க்கும் அதிகமான
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் மத்திய அமைச்சரவையில் முடிவு
'தேசிய மூலதன பொருட்கள் உற்பத்திகொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியுள்ளது.
பள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை
'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை
தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் உற்சாகம்! பள்ளிக்காலங்கள்
கோடை விடுமுறை முடிந்து, இதோ இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட
உள்ளன. புதிய கல்வியாண்டு துவங்க உள்ளது.
மாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'
பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் பெரிய வள்ளிக்குளம்
நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். சிவகுமார் 499 மதிப்பெண்
பெற்று முதலிடம் பிடித்தார்,இவர் தமிழில் 99, மற்றபாடங்களில் ௧௦௦
மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. தற்போது
விருதுநகரில் வசிக்கிறார்.அவர் கூறியதாவது:
10ம் வகுப்பு தேர்வு முடிவால் விரக்தி '104'ல்1,041 பேருக்கு ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளால் விரக்தி அடைந்த தங்களின்
குழந்தைகளுக்கான, '104' சேவை மையத்தை, பெற்றோர் அதிகம் பயன்படுத்தி
உள்ளனர்.
கல்வி கடன் வட்டி சலுகை அளிப்பதில் மந்தம்பலன் பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் தான்
'கல்வி கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ், 20 சதவீதம் மாணவர்களே பயன்
பெற்றுள்ளனர்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஸ்மார்ட் சிட்டி' போட்டியில் தமிழகம் 'அவுட்':அதிகாரிகளின் மெத்தனத்தின் விளைவு'
'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு
வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம்
கூட இடம்பெறவில்லை.
விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பிலும் முதல் இடம் பிடிக்க முடியாது தொடர் ஏமாற்றம்
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாநில அளவில்
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கல்வித்துறை அதிகாரிகளிடையே
ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.இதில் புதிதாக 6 ஐ.ஐ.டி.க்கள் துவங்க ஒப்பதல்அளிக்கப்பட்டது.
புதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு!
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து
மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Primary and Middle School Students Admisstion Regarding Proceeding
தொடக்க
கல்வி-2016-17- ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்குவது சார்ந்து இயக்குநர்
செயல்முறைகள்...
பள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்: அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல்மயமாகிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்கள் அனைத்தையும் மின்னியம்
(டிஜிட்டல்) ஆக்குவதற் கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Pay Order For May 2016
PAY CONTINUATION ORDER TO 2064 BT,344 PET,544 LAB ASST,344 JR.ASST FOR THE MONTH OF MAY 2016
நுழைவு தேர்வு சட்டம் : அரசிதழில் வெளியீடு
மருத்துவ
படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி
நேற்று ஒப்புதல் தெரிவித்தார்.
மே 27ம் தேதி பாலிடெக்னிக் தேர்வு முடிவு
அரசு, தனியார் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்
கல்லூரி தேர்வு முடிவு வரும் 27 ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு
நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று
நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்
சென்னை
கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் விமலா,
மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை
வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும்
பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட
திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் -பத்தாம் வகுப்பு தேர்வு.
2.கன்னியாகுமரி-- 98.17
3.விருதுநகர் - 97.81
பத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள்இன்றுவெளியாவதால்,'104' சேவைமையத்தில்மாணவர்கள், பெற்றோருக்குஇன்றும், நாளையும் சிறப்புஆலோசனைவழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதியமாணவர்கள் தங்களதுவிடைத்தாளைமறுகூட்டல் செய்ய புதன்கிழமைமுதல்சனிக்கிழமை (மே 28) வரைவிண்ணப்பிக்கலாம்.
'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு!
புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநில அளவில் முதலிடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.31 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 91.3 சதவீதம் தேர்ச்சி விகிதம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்
மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி மாணவி முருக பிரியா அசத்தல்!
அரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு!
புதிய
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப்
போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல்
செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.
அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்
Bavani Sagar Training For Junior Assistants and Assistants
Bavani Sagar Training For Junior Assistants and Assistants / Proceeding
சம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்!
நவீனத்தையே
நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப்
பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது.
ICT Award 2016 - Proceeding & Full Proposal
Latest New Forms
- ICT Award 2016 - Proceeding & Full Proposal - PDF Format -
தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு...
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.
மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம்
கொண்டு வந்தது.
'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்! விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு:
தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. அப்போது, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பார்கள் என்று சட்டப் பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியல் !
மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, 'டாஸ்மாக்' நிறுவனம் தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,803 மது கடைகள் உள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இருக்காது..
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து..மத்திய
அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப்
முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...
நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31
மணிக்கு வெளியிடப்படுகின்றன.
100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?
தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.
வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி
வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு,90 நாட்களுக்கு, ஒரு
முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்;
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்திவைக்க அவசரசட்டம்: மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்.
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு
நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை
அளித்தார்.
கலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு:கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்'
எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த
போட்டியைஏற்படுத்துகிறது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை
மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை
9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி
ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும்
ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல்
விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர்
மாலா தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை
நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப்
பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: முதல்வர் ஜெயலலிதாவின் முதல் கையெழுத்து
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார்.
சி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு
முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு
வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும்
மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....
சென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும்
அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று
பிறப்பித்தார்.
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: அதிரடியை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா - முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்
விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள்
அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
பொது நுழைவுத்தேர்வு அவசியமா?நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
இந்தாண்டு, 'ஸ்டேட் போர்டு' எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?-DINAMALAR
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடைவிடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரியர்கள் சொல்றாங்க!
'ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் உரிய காலங்களில் நடத்தினால்தான் கல்வித்துறையில் குவியும் வழக்குகள் பெருமளவில் குறையும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.
நமது நிருபரிடம் அவர் நேற்று கூறியதாவது:
வெயில் "ஓவர்"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை!
சென்னை பள்ளிகளை திறப்பதை தள்ளி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்,
Departmental Exams Tomorrow Starts
அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி.,மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.
மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் 'ரேங்க்' பட்டியல் வெளியிட முடிவு
அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது.
எந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்?'அண்ணா பல்கலை பட்டியல் வெளியீடு
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
EMIS முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு
கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
IIT க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேதியியல்
ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில், இன்ஜி., படிக்க சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், கடந்த ஆண்டு வினாக்கள் இடம் பெற்றன.
தேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
தேர்தல் பணியின்போது வாக்குச்சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஆசிரியர் செல்வராஜின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
செல்வி .ஜெயலலிதா, 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
6வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர்ஜெயலலிதா திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
கல்லூரிகளில் கட்டணமில்லா கல்வி ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், கட்டணமில்லா கல்வித் திட்டத்தில் கல்லுாரிகளில் சேர, ஜூன், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
RTI Letter: Incentive Date Regarding
RTI:உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.
MBBS கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர
`எலைட்’ திட்டத் தின் கீழ் பயிற்சி பெற்று பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 பேர் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் பெற்றுள்ளனர்.
DTEd Application starts from 20.5.16
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
AGRI ADMISSION NOTIFICATION 2016
கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...
மே 31 வரை இன்ஜி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர்
இந்துமதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் நேற்று
அளித்த பேட்டி:பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சில தினங்களுக்கு முன் வெளியான
நிலையில், அதிகளவிலான மாணவர்கள், பி.இ., - பி.டெக்., கவுன்சிலிங்குக்கு
விண்ணப்பித்து வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து யாருக்கு?
உச்ச நீதிமன்றம் அறிவித்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்'
தேர்வை, மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ள நிலையில், யாருக்கு தேர்வு ரத்து
என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில மருத்துவக் கல்லுாரிகளில்,
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசால், ஏ.ஐ.பி.எம்.டி., என்ற
பெயரில், 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது.
பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொதுநுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா பேட்டி
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் அஜீஸ் தேசிய அளவில் 3-ம் இடம்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை துணைமேயர் பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் (வயது 47) பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ஆனார்.1988 முதல் 1990 வரை அயனம்பாக்கம் கிளைச் செயலாளராகவும்,
2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம்ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார்
பெஞ்சமின்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை
காலஅவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த
ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய
நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து
வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள்
புகார்தெரிவித்துள்ளனர்.