Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

இன்ஜி., படிப்புக்கு 2,52,781 பேர் ஆன்-லைனில் பதிவு

         தமிழகத்தி்ல் இன்ஜினியரிங் படிப்பிற்கு 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.அண்ணா பல்கலை., இன்ஜினியரிங் படிப்புக்கான வி்ண்ணப்ப விநோயகத்தை கடந்த 15ம் தேதி துவக்கியது. விண்ணப்பதிற்காக 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

         இதில் 1,84,530 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு ஜூன் 4ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive