Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி

அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான ஆன்-லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாகும்.
1,76,836 பேர்: ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த 2,45,217 பேரில், 1,76,836 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் வந்து சேர ஜூன் 4 கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு வந்து சேர ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் கலந்தாய்வு: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய சில தினங்களில் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும் நடைமுறை உள்ளது. எனவே, பி.இ. கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்.
7 Comments:

 1. Can you tell us more about this? I'd want to find out some
  additional information.

  ReplyDelete
 2. Piece of writing writing is also a excitement, if you know after that you can write if not it is complicated to write.

  ReplyDelete
 3. I want to to thank you for this excellent read!!
  I definitely enjoyed every little bit of it. I have you
  saved as a favorite to check out new stuff you post…

  ReplyDelete
 4. Welcome to Jurassic World: Fallen Kingdom.

  ReplyDelete
 5. Hello, I read your new stuff daily. Your humoristic style is
  awesome, keep it up!

  ReplyDelete
 6. It's very straightforward to find out any matter on web as
  compared to books, as I found this post at this website.

  ReplyDelete
 7. Please only add books due out in February 2018.

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive