Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கையெழுத்து சரியில்லை: மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி

         கோவை காந்திபுரம் 2–வது வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
நான் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தேன். தற்போது 9–ம் வகுப்பு சேர உள்ள நிலையில் எனது கையெழுத்து சரியில்லை என கூறி வேறு பள்ளிக்கு செல்லுமாறு கூறுகின்றனர். என்னை அதே பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive