அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு
சென்னை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள
PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.