NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்!


*⚡மதுரை உயர்நீதிமன்றத்தில்
ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை இன்று 28.01.2019 மாலை 3.30 மணியளவில் நீதிபதி _கே.கே.சசிதரன், சாமிநாதன்_ - அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
*⚡தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அழைத்து சுமூக தீர்வு எட்ட ஏன் பேச்சு நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
*⚡தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் அறிவிப்பு
*⚡தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, இந்த நியமனம் மூலம் புதிய பிரச்சினை தொடங்கப்பட்டுள்ளது.
*⚡தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தினால் அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவார்கள் (அ) நீதிமன்றம் வருவார்கள் - உயர்நீதிமன்றம் கருத்து
*⚡அரசு மற்றும் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்து தங்களது கருத்தை  சற்று நேரத்தில் தெரிவிக்க வலியுறுத்தல்...  அதுவரை வழக்கு சற்று நேரத்திற்கு  ஒத்தி வைப்பு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive