தொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்

தொடக்கப்பள்ளிகளில் 63.78%
ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று தொடக்கக்கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 1,50,836 ஆசிரியர்களில் 50,288பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர் எனவும் தொடக்கக்கல்வி இயக்ககம் கூறியுள்ளது

Share this

0 Comment to "தொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை: தொடக்கக்கல்வி இயக்ககம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...