Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை - விண்ணப்பதாரர்கள் குமுறல்

போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத
ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆசிரியர்களுக்கு மாற்றாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு கூறியதால் ஆயிரக்காணோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனாலும் தற்காலிக ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையின்றி தாங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு வேலை தருவதாக கூறி ஏமாற்றுவது அரசுக்கு அழகல்ல என்று தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்




5 Comments:

  1. உங்களுக்கு வேலை வேண்டி தான்
    போராடினோம் இப்பொழுது தெரிகிறதா

    ReplyDelete
  2. Trb Exam will be announced soon....Adhula pass panni vanga

    Appan eppa valiban ..Thannai valiyavan nenacha ipdi than nadakkum

    ReplyDelete
  3. Trb exam going to be announced soon ...Pass it and get a govt.job

    Appan eppa valuvan,thinnai kaliya gym nu irundha....Ipdi than nadakkum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive