தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்

ஜனவரி 22-ம் தேதி முதல் #ஜாக்டோ_ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி உள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive