தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தாத்தனேரி திருவிக மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகத்தை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.

Share this

0 Comment to " தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோ ஆய்வகம் தொடக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...