++ அரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
அரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கக் கோரிய வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

 கார்த்திக் என்பவர் தொடர்ந்த வழக்கை பிப்.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...