"கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை" - கமல்ஹாசன்கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை எனவும் கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் "அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive