போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாலைக்குள் பணிக்கு திரும்பவிட்டால் 17b நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 97% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this

0 Comment to " போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...