Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு!

சென்னையில் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது.

மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் ஆராய்ச்சி கழகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive