பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக
மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான
தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் விபரங்கள்
சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.செய்முறை தேர்வை, பிப்., 6
முதல் நடத்த, தேர்வு துறை திட்டமிட்டிருந்தது.இந்நிலையில், நேற்று அனைத்து
பள்ளிகளுக்கும், தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி சுற்றறிக்கை
அனுப்பினார். அதில், 'பிப்., 1 முதல், 12ம் தேதிக்குள், செய்முறை தேர்வை
நடத்தி முடிக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.
2nd Mid Term Exam Questions
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 10th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- Study Materials Download







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...