பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

 

பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்து பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

Share this