கைது செய்தாலும் போராட்டம் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மாயவன் பேட்டி


அமைச்சர் ஜெயக்குமார் பொய்களை சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை குழப்பி வருகிறார் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, எங்களை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ -ஜியோ நிர்வாகி மாயவன் கூறினார்.அரசு ஊழியர்களுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசிடம் போதுமான நிதி இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று பேட்டி அளித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜாக்டோ -ஜியோ நிர்வாகி மாயவன் கூறியதாவது:

7வது ஊதியக்கமிஷன் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றவில்லை

Share this