PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

சிறப்பு பயிற்றுநர்கள் DPI ல் காத்திருப்பு போராட்டம்!

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன்
மாணவர்களுக்கு பயிற்சிகள் கல்வி அரசு நலத்திட்ட உதவிகள் பெற சேவைப்பணியில் உள்ள 1700 சிறப்பு பயிற்றுநர்கள், 400 பிஸியோதெரபிஸ்ட்கள் , 824 SRP பணியாளர்கள் 23.01.2019 பணி நிரந்தரம் பணிச்சலுகை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI ல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது..





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group