அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் குறித்து அறிக்கை அளிக்காத பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிப்.21-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காததற்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Share this

0 Comment to " அங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...