தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

* வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்
* ஞாயிற்றுக்கிழமையும் பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தகவல்
* தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ஆம் தேதி பணியில் சேரவும் உத்தரவு

Share this

0 Comment to "தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...