Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now! - https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA

* தொகுப்பூதியத்தில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என பணி நியமன ஆணையில் அறிவிப்பு.
* நாளை காலை 9 மணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் பணியேற்க வேண்டும் எனவும் அறிவிப்பு.
* இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது, இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது - பணி நியமன ஆணையில் தகவல்
* அரசு அறிவிக்கும்போது, உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் - பணி நியமன ஆணையில் தகவல்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments