NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp's Upcoming 4 Updates!

Whatsapp அவ்வப்போது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது.
அந்த அவகியில் அடுத்து நான்கு புதிய அப்டேட்டுகளை வழங முடிவு செய்துள்ளது. அந்த நான்கு அப்டேட்டுகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு, பிங்கர் பிரிண்ட் லாக்: வாட்ஸ் ஆப் சாட்களை பாதுகாக்க இந்த பிங்கர்பிரிண்ட் லாக் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த 2.19.3 அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படும்.
ஆடியோ பிக்கர்: பயனர்கள் தங்களின் தொடர்புகளுக்கு ஆடியோ அனுப்புவதற்கு முன்பு ஆடியோ பைல்களை பிளே செய்து செக் செய்யும் வசதி வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.1 வழங்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 ஆடியோ பைல்கள் அனுப்ப முடியும்.ஸ்டிக்கர் இன்டெகிரஷன்: ஸ்டிக்கர் இன்டெகிரஷன் மூலம் வாட்ஸ் ஆப் சாட்களில் ஸ்டிக்கர்களைப் பகிர மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்த முடியும். முதல் முறையாக புதிய ஜிபோர்டு (GBoard) சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது.
3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ்: இந்த அம்சம் விரைவில் ஐபோனில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3டி டச் மூலம் ஸ்டேட்டஸ்களின் நிலைமையை பார்த்துக் கொள்ளலாம்.

மிக விரைவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive