திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளையும் தொடரும் என ஜாக்டோ-ஜியோ
கூட்டத்துக்கு பின் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் திருச்சியில்
அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகி சுரேஷும் இதே
கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை
எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுரேஷ்
தெவித்துள்ளார்.
2nd Mid Term Exam Questions
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 10th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- Study Materials Download
Home »
» திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நாளையும் தொடரும் : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...