PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.

      மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. 
         இந்த சட்டம் குறித்து ஒப்புதலுக்கு வந்த போது சில விளக்கங்களை ஜனாதிபதி கேட்டார். நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் ஜே.பி.நட்டா ஜனாதிபதியிடம் நேரில் சென்று விளக்கமளித்தார். இதனையடுத்து மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group