NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச பாடப்புத்தக வினியோகம் முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு

          பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
 

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி

         பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்

          பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
 

திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்

          திருவாடானை அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
 

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

        மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.
 

திருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி மாணவர்கள் போராட்டம்

          திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு முடிவில் ஓய்வு பெற்றார். 
 

அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி: கலெக்டர் தகவல்

நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

1ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

          தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அரசு பள்ளியில் மாணவரை சேர்க்கும் பெற்றோரை பாராட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

Revised Schedule For TNEB Exam


மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

      தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். 
 

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...

01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)

முதல்வர் வழங்குவதற்கு முன் எந்த பள்ளிகளிலும் யாரும் நலத் திட்டங்களை வழங்ககூடாது - வாய்மொழி உத்தரவு.

     தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

     வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்

      மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்: கட்டணச் சலுகையுடன் கல்வி வழங்க பள்ளி ஒப்புதல்

நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை

     நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவத் தயார்: ஏற்றம் தரும் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’

        கடந்த மூன்றாண்டுகளில் உயர் கல்விக்கு வழி தெரியாமல் நின்ற ஏழை மாணவர்கள் 212 பேரை எவ்வித கட்டணமும் இல்லாமல் உயர்கல்வி படிக்க வைத்திருக்கிறது ’மாற்றம் ஃபவுண்டேஷன்’.இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித ஆற்றல் பிரிவின் (ஹெச்.ஆர்.) சென்னைக்கான தலைவர் ஜெ.சுஜித்குமார்.

CCE 1st Term Achievement Cards (Padasalai Special)

1st Term
  • Tamil SABL Achievement Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • English SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Maths SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Science SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Social Science SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(a) All Subjects SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • FA(b) All Subjects SABL Achievement  Card (Standard 1 to 4)  - Tamil Medium
  • Explanation For SABL Achievement Card  (Standard 1 to 4)  - Tamil Medium

CCE Excel Files and Morning Prayer Activities

  • 6-8th Standard CCE Excel Files - Download
  • 9th Standard CCE Excel Files - Download
  • CCE Software by SSA - Click Here
  • CCE - 1 to 8th Standard 1,2,3 Term Syllabus - Click Here
  • GO no 234 Regarding Morning Prayer Activities | Mr. P. Saravanan - Click Here

12th Answer Sheet Xerox Download From 01.06.2016

அ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணையதளத்தில் 01.06.2016 முதல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் 03.06.2016, 04.06.2016 ஆகிய தேதிகளில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுதுறை அறிவிப்பு

Click Here & Download Scanned Copies

http://scan.tndge.in/  (Open time: 10.00 a.m )

SSLC INSTANT EXAM TIMETABLE

ஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்.

         Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end of June.

முதல்வரின் நேரத்திற்கு 'காத்திருந்த' கல்வி அதிகாரிகள்

      தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 

BE, BTech படிக்க 1.84 லட்சம் பேர் விண்ணப்பம்.

          பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்துள்ளனர். 

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

         பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 

MBBS இதுவரை 19,224 விண்ணப்பங்கள் விநியோகம்

          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 மாணவர்கள் பெற்றுள்ளனர்.


பள்ளிகள் இன்று திறப்பு

          கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு

      பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளுக்கு அருகே 98% புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆய்வில் தகவல்

          புகையிலைப் பொருள்களின் 98 சதவீத விற்பனை பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே அதிகம் நடைபெறுகிறது என புகையிலைக்கு எதிரான இயக்கம் நடத்திய ஆய்வில் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாதீர்

      இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

        தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது. 
 

புற்றீசல்களாக CBSE Schools.. அதிகரிப்பு! வரைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை

         மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெற்றோர்களின் படையெடுப்பினால் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது.
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமல்

          பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்

           மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

Happy School Re-Opening!


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive