NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆறு புதிய ஐ.ஐ.டி.க்கள் துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

        மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.இதில் புதிதாக 6 ஐ.ஐ.டி.க்கள் துவங்க ஒப்பதல்அளிக்கப்பட்டது. 
 
         இதன்படி,  திருப்பதி (ஆந்திரா),பாலக்காடு (கேரளா), தர்வார் (கர்நாடகா), பிஹிலாய்(சத்தீஷ்கர்), கோவா, ஜம்மு-காஷ்மீர், என 6 இடங்களில் புதிதாக ஐ.ஐ.டி.க்கள்அமைக்கவும், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள ஐ.எஸ். எம்.,எனப்படும் ,இந்திய சுரங்க கல்வி மையத்தை ஐ.ஐ.டி.யாக தரம் உயர்த்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive