NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதியமாணவர்கள் தங்களதுவிடைத்தாளைமறுகூட்டல் செய்ய புதன்கிழமைமுதல்சனிக்கிழமை (மே 28) வரைவிண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்கானமுடிவுகள் புதன்கிழமைகாலை 9.31மணிக்குவெளியிடப்படுகிறது. அதைத்
தொடர்ந்து, தேர்வர்கள் தங்களதுவிடைத்தாளை மறுகூட்டல்செய்யசனிக்கிழமை வரைவிண்ணப்பிக்கலாம்.
தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வுஎழுதியதேர்வுமைய பள்ளிமூலமாகவிண்ணப்பிக்கவேண்டும்.விண்ணப்பக்கட்டணம்:மொழிப்பாடம்,ஆங்கிலப் பாடத்துக்குரூ. 305-ம், பிறபாடங்களுக்குரூ. 205-ம்மறுகூட்டலுக்கானகட்டணமாகச்செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும்முறை:
மறுகூட்டலுக்கான கட்டணத்தைபள்ளிமாணவர்கள் தாங்கள்படித்தபள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள்தேர்வெழுதிய தேர்வு மையத்திலும்பணமாகச்செலுத்தவேண்டும்.மறுகூட்டலுக்குவிண்ணப்பிக்கும்போதுவழங்கப்படும் ஒப்புகைச்சீட்டினைமாணவர்கள்பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.ஒப்புகைச் சீட்டில்குறிப்பிட்டுள்ளவிண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியேமறுகூட்டல்முடிவுகளை தேர்வர்கள்அறிந்துகொள்ளமுடியும் என்றுதேர்வுத்துறைஅறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive