PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

செல்வி .ஜெயலலிதா, 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

6வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர்ஜெயலலிதா திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைக்கிறார்.இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்பட 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஜெயலலிதா, அங்கு முக்கிய திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group