எமது
பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணி
இடத்திற்கு தகுதி பெற்றவர்கள் 06.02.2026 க்குள் உரிய ஜாதி சான்றிதழுடன்
பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.
முதுகலை ஆசிரியர் ஆங்கிலம் SCA (அருந்ததியர்)
கல்வித் தகுதி : BA., (Eng), MA., (Eng) B.Ed.,
ஊதியம் / வயது வரம்பு அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூர், பூம்புகார்-609107,சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம்.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...