NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கன மழை - இன்று 28/10/2014 விடுமுறை

  •  ஈரோடு மாவட்டம் கோபி,சத்தியமங்கலம் தாலுக்காக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 
    • திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று விடுமுறை.
    • தருமபுரி மாவட்ட - பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹல்லி, உட்பட நான்கு ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை 
    • வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்ட பகுதிகளில் மழை வரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive