PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

652 Computer Instructor Seniority List - Need.


அன்புள்ள பாடசாலை வாசகர்களே.

           ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

         பதிவு செய்யப்பட்டுள்ளோரின் விவரங்கள் மாவட்ட வாரியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதா? எந்த தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளோர் விவரம் பரிந்துரைக்கப்பட இருக்கிறது? போன்ற விவரங்களை அறிய நம் பாடசாலை வாசகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றனர். எனவே நம் வாசகர்கள் தங்கள் மாவட்டங்களில் இத்தகைய பட்டியல் வெளியிடப்படும்போது அவற்றை தங்கள் அலைபேசியில் (Cell Phone) புகைப்படம் எடுத்து நமது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவற்றை நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிட உபயோகமாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதற்காக காத்திருக்கின்றனர்.

நமது இமெயில் முகவரி - Padasalai.net@gmail.com

நன்றி!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group