Total Pageviews

New GPF Account Opening - Proposal


             அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாகவோ (அ) வேறு ஏதேனும் அரசு பணியில் இருந்தோ TPF திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் GPF திட்டத்தில்  மாறும் போது புதிய எண் பெறுவதற்கான மாதிரி கருத்துரு இங்கு வழங்கியுள்ளோம். 

         இதனை மாநில தலைமை கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இணைய வசதி இல்லாத தங்கள் நண்பர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive