NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Traveling Allowance for Disabled Staff - Proposal


அன்புள்ள பாடசாலை வாசகர்களே, இங்கு மாற்றுத்திறனாளிகள் ரூ.1000  போக்குவரத்துப்படி கோருவதற்கான முழுமையான மாதிரி கருத்துருவினை பாடசாலை வழங்கியுள்ளது. 

தற்போது TET (or) PGTRB வழியாக தங்கள் பள்ளியிலோ அல்லது தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளிகளிலோ இத்தகைய மாற்றுத்திறனாளி ஆசிரியகர்கள் இருப்பின் நமது மாதிரி படிவத்தை பதிவிறக்கம் செய்து வழங்கவும். இந்தப் போக்குவரத்துப்படியானது அலுவலகத்தில் முழுமையாக சமர்பிக்கும் நாள் முதல் தான் கணக்கிடப்படும். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பண விரயம் ஏற்படும். எனவே விரைந்து அவர்களுக்கு உதவி செய்யவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive