''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
பசும்பொன் வந்திருந்த அவர் கூறியதாவது: மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்கள், பேரிடர் நிகழ்வு நடந்த இடங்களில் உண்மை நிலவரத்தை அறிய 'தெர்மல் இமேஜிங் கேமரா' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் எளிதாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தேவர் நினைவிடத்தில் இந்த கேமரா அண்ணா பல்கலை மேலாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் உடல் நலம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார், என்றார்.Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
Home »
» அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...