கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை !


.com/img/a/

சென்னையில் 28.12.2021 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi  அவர்களது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்கான 5-வது ஆய்வு கூட்டம், நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கல்விச் செயல்பாடுகள் நல்ல சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களை பாராட்டி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நிகழ்வில்

#தஞ்சாவூர்_முதன்மை_கல்வி_அலுவலர்_திரு.#மு_சிவகுமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய நிகழ்வு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive