அரசு / அரசு உதவிபெறும்
பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ,
தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (
as per EMIS ) உள்ள படிவங்கள் ( 1 மற்றும் 2 ) இத்துடன் இணைத்து
அனுப்பப்படுகிறது . இதனை சரிபார்த்து படிவம் 3 - ல் பாடவாரியாக மாணவர்களின்
எண்ணிக்கை மற்றும் படிவம் 4 - ல் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில்
பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் எண்ணிக்கை
பாடவாரியாகவும் மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 , 2 பணிபுரிபவர்களின்
எண்ணிக்கையும் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர் கையொப்பமிட்டு
28.12.2021 நாளன்று நடைபெறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது
நேரில் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...